கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,560 பேர் அடையாளம்

1233 1 1
1233 1 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,560 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 234,624ஆக அதிகரித்துள்ளது.