இதுவரை 40 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் இறக்குமதி

202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF
202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF

இலங்கைக்கு இதுவரையில் 40 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் அடுத்தமாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்துள்ளார்.