தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கம்

images 3 1
images 3 1

தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (18) வௌியிடப்பட்டுள்ளது.தேங்காய் ஒன்றுக்கான அதிகபட்ச விற்பனை விலை தொடர்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.