நாளை மறுதினம் ரணில் பதவியேற்பு!

ranil
ranil

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

நாளை மறுதினம் முற்பகல் 10 மணியளவில் அவர் பதவியேற்கவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன