அமைச்சர் சரத் வீரசேகர காவற்துறை மா அதிபருக்கு வழங்கிய அறிவுறுத்தல்

dsdddd
dsdddd

அண்மையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய காவற்துறை அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சரத் வீரசேகர, காவற்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.