85 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து

aero mex
aero mex

தென் பிலிபைன்ஸில் 85 பயணிகளுடன் பயணித்த இராணுவ விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் சிக்கிய 40 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.