வடக்கு மாகாண சபையின் செயலாளருக்கு சீ.வீ.கே.சிவஞானம் வாழ்த்துத் தெரிவித்தார்!

DSC 5104 1
DSC 5104 1

கடந்த 6 வருடங்கள் 6 மாத காலமாக வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக சிறப்புற சேவையாற்றிய திரு ஆ.பத்திநாதன் அவர்களை அவரது அலுவலகத்தில் கடந்த 02.07.2021 (வெள்ளிக்கிழமை) வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பொன்னாடை போர்த்தி பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தார்.