யாழில் பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட வழிபாடு!

20210708 094350
20210708 094350

கலாநிதி யோகராஜன் அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இன்று மதியம் சுப நேரத்தில் ஜனாதிபதியின் சகோதரன் பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட வழிபாடு இடம்பெறுகிறது

இந்து பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட வழிபாடு இடம்பெறுகிறது.