ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது!

1600501611 aresst lot 2
1600501611 aresst lot 2

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருமாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.