யாழில் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு

IMG 20210712 WA0015
IMG 20210712 WA0015

யாழ் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்றைய தினம் யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

IMG 20210712 WA0011

இதன் போது கவனம், அபாயம் மற்றும் அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட சர்வமதப் பேரவையினரால் கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் யாழ் நகரப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

IMG 20210712 WA0013

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மதத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.