இன்று 20 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை

276833 1
276833 1

இன்றைய தினம் 20 மாவட்டங்களில் 243 மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை குறித்த பிரதேசங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், அந்தப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.