மட்டக்களப்பில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

received 148057240751601 1
received 148057240751601 1

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, இன்றும் (13) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு- மகாஜனக்கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில், கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதனின் தலைமையில் இந்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.