18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆலோசனை

202104280021227448 Corona infection SECVPF
202104280021227448 Corona infection SECVPF

18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதுதொடர்பான பரிந்துரைகள் எதுவும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.