வாகன விபத்துக்களில் 09 பேர் பலி

202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1
202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் 07 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.