அக்கராயன் காட்டு பகுதியில் 4 மோட்டர் செல்கள் மீட்பு

IMG 20210718 WA0006
IMG 20210718 WA0006

கிளிநொச்சி அக்கராயன் காவற்துறை பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் 4 மோட்டர் செல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இவை மீட்கப்பட்டுள்ளது.

IMG 20210718 WA0005

குறித்த செல்களை நீதிமன்றின் அனுமதியுடன் செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்