ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

106790677 1548982535261422 5777674600930541245 n
106790677 1548982535261422 5777674600930541245 n

பத்தரமுல்ல – பன்னிபிட்டிய வீதியின் போக்குவரத்து பெலவத்த பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.