யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு!

1622604063 6211
1622604063 6211

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் இன்றுவரை 118 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.