முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி கைது!

Upeksha Swarnamali 750x375 1
Upeksha Swarnamali 750x375 1

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட உபேக்ஷா சுவர்ணமாலியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.