வடக்கு மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன பதவியேற்றார்

vada 1
vada 1

வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துலசேன இன்று 11:40 சுபநேரத்தில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய பந்துலசேன ஜனாதிபதியினால் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்