நேற்றைய தினம் 344,458 பேருக்கு கொவிட் தடுப்பூசி

202104280021227448 Corona infection SECVPF
202104280021227448 Corona infection SECVPF

நேற்றைய தினம் 344,458 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 3 நாட்களுக்குள் 1 மில்லியனுக்கு அதிகமானவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது