வெள்ளவத்தை பகுதியில் பெண் ஒருவர் உயிரிழப்பு

Covid Death
Covid Death

கொழும்பு 06, வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பில் வெளிநாட்டுப் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

நேற்று நண்பகல் குறித்த பெண் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தொடர்ச்சியான விசாரணைகளை வெள்ளவத்தைப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.