போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அபராதம்

Driving License
Driving License

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அபராதம் செலுத்துவதற்காக இலகுவான வழிமுறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வங்கி அட்டை அல்லது வேறு முறையொன்றின் ஊடாக அபராதம் செலுத்த முடியும்.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத்தின் படி புள்ளிகளைக் குறைக்கும் முறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.