19 மாவட்டங்களில் நெல் கொள்வனவு

201911121509360524 Contamination of seed paddy provided by the Ministry of SECVPF
201911121509360524 Contamination of seed paddy provided by the Ministry of SECVPF

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தற்போது 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக  நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

19 மாவட்டங்களில் நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது.

தற்போது  நெல் சந்தைப்படுத்தல் சபை 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்துள்ளது.