வெலிசறை பகுதியில் கடும் வாகன நெரிசல்!

traffic
traffic

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு நீர்கொழும்பு வீதியில் வெலிசறை பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதிபர் – ஆசிரியர் சங்கங்களினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.