இன்று 1,910 பேருக்கு கொவிட் உறுதி!

corona 2
corona 2

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,910 பேர் இன்று (05) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 323,339 ஆக அதிகரித்துள்ளது.