மாகாணசபை அவைத்தலைவர்களின் 16வது மாநாடு

DSC 2861 1
DSC 2861 1

மாகாணசபை அவைத்தலைவர்களின் 16வது மாநாடு 21.12.2019 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இம் மாநாட்டில் மாகாணசபைகளின் அவைத்தலைவர்களான எஸ்.டி.விமலஸ்ரீ,ஏ.பி.கலப்பதி சந்திரதாஸ,ரிகிரி அதிகாரி,சீ.வீ.கே.சிவஞானம், சுனில் விஜேயரட்ன,ஏ.எம்.புத்ததாஸ,கே.ஏ.சோமவன்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.