இலங்கைக்கு மேலும் 15,000 ‘ஸ்புட்னிக் வி’

சினோ
சினோ

ஸ்புட்னிக் வி´தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இன்று (11) காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வந்தடைந்த ´ஸ்புட்னிக் வி´தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15, 000 எனவும் தெரிவிக்கப்படுகிறது.