பருத்தித்துறை தேசிய சேமிப்பு வங்கி முடக்கம்

202107271624242303 1 Coronavirus1. L styvpf
202107271624242303 1 Coronavirus1. L styvpf

பருத்தித்துறை தேசிய சேமிப்பு வங்கி கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறிப்பட்ட நிலையில் அந்தக் கிளையில் பணியாற்றும் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதனால் வங்கியின் பருத்தித்துறை கிளை மாற்று நடவடிக்கை வரை மூடுமாறு சுகாதார மருத்துவ அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.