யாழ். பல்கலையில் தொற்று நீக்கும் செயற்பாடு

IMG 0970
IMG 0970

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்ததைத் தொடர்ந்து, நிர்வாக கட்டத்தொகுதி முழுவதும் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

துணைவேந்தரின் அறிவுறுத்தலின் படி, நிர்வாகக் கிளையினரால் இந்தப்பணி முன்னெடுக்கப்பட்டது.