மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

பைசர்
பைசர்

இலங்கைக்கு மேலும் தொகை பைசர் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.