நாட்டில் நேற்று 117,905 பேருக்கு கொவிட் தடுப்பூசி

corona health 7
corona health 7

நாட்டில் நேற்று 117,905 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சைனோபாம் இரண்டாம் தடுப்பூசி 83,518 பேருக்கும், முதலாம் தடுப்பூசி 27,016 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.

4,697 பேருக்கு பைஸர் இரண்டாம் தடுப்பூசியும், 61 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன