மேலும் 3 டெல்டா திரிபுகள் கண்டுபிடிப்பு

202107271624242303 1 Coronavirus1. L styvpf
202107271624242303 1 Coronavirus1. L styvpf

நாட்டில் மேலும் 3 டெல்டா திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த 3 திரிபுகளும் 60- 70 மடங்கு வேகமாக பரவக்கூடியவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.