650 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியத்தினால் ஒதுக்கம்

25a09ce2539706fcf86425722d973c1d XL
25a09ce2539706fcf86425722d973c1d XL

நாடொன்றில் வெளிநாட்டு இருப்பை வலுப்படுத்த நிபந்தனையற்ற விசேட மீள்பெறுதல் உரிமைகளுக்காக 650 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியம் ஒதுக்கம் மேற்கொண்டுள்ளது.

இதனூடாக 816 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ள இலங்கை தகுதிபெற்றுள்ளது.