கொவிட் தொற்றுறுதியான மேலும் ஒரு செவிலியர் பலி!

202005121237099448 Tamil News Nurses Day SECVPF
202005121237099448 Tamil News Nurses Day SECVPF

கொவிட் தொற்றுறுதியான மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொடை போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய 56 வயதான செவிலியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதுவரையில் கொவிட் தொற்றுறுதியான 2 செவிலியர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.