விளக்கமறியலில் வைக்கப்பட்டார்- நாமல் குமார

4 tgn
4 tgn

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஹெட்டிபொலையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் குமார மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.