பிரதமர் இத்தாலி பயணமானார்!

mahintha
mahintha

போலாக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு பயணமானார்.