ஐ.நா 76ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய பங்கேற்பு!

kottaa
kottaa

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.