நாட்பட்ட நோய்களை கொண்ட 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி!

1625104417 vaccinee 02
1625104417 vaccinee 02

நாட்பட்ட நோய்களை கொண்டுள்ள 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் குறித்த சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சிறுவர் வைத்தியர் கல்லூரி தெரிவித்துள்ளது.