பேராசிரியர் மலிக் பீரிஸ்க்கு சீனாவின் ‘2021 ஃபியூச்சர் சயன்ஸ் விருது’

malik peiris
malik peiris

இலங்கையின் பேராசிரியர் மலிக் பீரிஸ்க்கு ‘2021 ஃபியூச்சர் சயன்ஸ் விருது’ சீனாவால் வழங்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டில் சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் தொடர்பில் பேராசிரியர் யென் க்வொக்-யங் உடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது சீனாவின் நோபல் பரிசாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.