இலங்கைக்கு மேலும் ஒருதொகை பைஸர் தடுப்பூசிகள்

பைசர் 1
பைசர் 1

இலங்கைக்கு மேலும் 76,000 பைஸர் தடுப்பூசிகள் சற்று முன்னர் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.