யாழ் கொடிகாமம் குடமியன் பகுதியில் உள்ளூர்த் தயாரிப்பு வெடிகுண்டுகள் மீட்பு!

3fde39e9 0e87 4646 bc81 54995865afae
3fde39e9 0e87 4646 bc81 54995865afae

ஆட்களற்ற காணியுடனான சிறிய குளத்துடன் உள்ள பற்றைக் காட்டில் குறித்த வெடி குண்டுகள் காணப்பட்டது. பொதுமகன் ஒருவர் நேற்று கொடிகாமம் காவல்துறையினரிடம் தெரிவித்தமைக்கு அமைய இன்று குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. ஒன்று 15 கிலோ மற்றையது 10 கிலோ நிறையைக் கொண்டது.