தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர்- கைது

download 38
download 38

வெள்ளைவேன் விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.