செய்திக்குரல்செய்திகள் மேலும் 73,000 தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன September 20, 2021 Facebook Twitter Pinterest WhatsApp பைஸர் தடுப்பூசியின் மேலும் 73,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த தடுப்பூசி அளவுகள் இன்று அதிகாலை 2.10 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. ShareTweetSharePin0 Shares