வர்த்தகர்களுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி வெளியானது

Parliment in one site 800x534 1
Parliment in one site 800x534 1

நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் திருத்தச்சட்டம் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

No description available.