நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்

corona world4720 1597663078
corona world4720 1597663078

நேற்றைய தினத்தில் (29) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் , பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – 2,149
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 3,950

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 27,893
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 25,357

ஸ்புட்னிக் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 1,562
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 19

மொடர்னா முதலாவது டோஸ் – 69
மொடர்னா இரண்டாவது டோஸ் – 216

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.