அரச சேவைகளை முன்னெடுப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு

IT jobs 1
IT jobs 1

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் குறித்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.