தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 81 பேர் கைது

45115687 curfew
45115687 curfew

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 81 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தவகையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக இதுவரை மொத்தம் 79,804 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.