அக்கரைப்பற்றுக்கு பேருந்து சேவை

Sri Lanka Bus
Sri Lanka Bus

அரச ஊழியர்களின் நலன்கருதி யாழில் இருந்து அக்கரைப்பற்றுக்கான பேருந்து சேவை இன்று (03) ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பேருந்தில் அரச ஊழியர்கள் மாத்திரம் தங்களது தொழில் அடையாள அட்டையினை பயன்படுத்தி பயணிக்கலாம் 
குறித்த பேருந்து இன்று இரவு 07.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணிக்கும்.


மீண்டும் நாளை மாலை 06.00 மணிக்கு அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் 

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு காப்பாளரை தொடர்பு கொள்ளவும்.
0775259602 காப்பாளர்.