நாட்டில் மேலும் 542 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 520,172 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.