வவுனியாவில் சூம் ஊடாக வேலைவாய்ப்பு தொழிற்சந்தை!

1597685762 labours 2
1597685762 labours 2

மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத்திணைக்களம் நாடளாவிய ரீதியில் 4.10.2021 தொடக்கம் 10.10.2021 வரை தொழில் வழிகாட்டல் வாரமொன்றை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக நாளை 8.10.2021 காலை 9.00am சூம் இணைப்பு ஊடாக தொழிற் சந்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தனியார் துறைகளில் தொழிலொன்றை பெற்றுக்கொள்ள விரும்பும் இளைஞர், யுவதிகள் இணைந்து பயன்பெறலாம். மேலதிக தகவல்களை தொழில் நிலையம் மாவட்ட செயலகம் வவுனியா 0242228025 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்.

சந்திப்பு ஐடி: 867 9055 4302 , கடவுக்குறியீடு: 926287 ஆகியவற்றை கொடுத்து இணைந்துகொள்ளலாம்.